Thursday, January 23, 2025

கொரோனா உயிரிழந்தோர் எண்ணிக்கை 316

நேற்றைய தினத்தில் மேலும் 3 கொரோனா மரணம் சம்பவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையில் இதுவரையில் 316 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது ஆண் ஒருவரும், கடுவளை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயது நிரம்பிய பெண்னொருவரும் அங்குரவாதொட்டை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட 69 வயது பெண்னொருவரே இவ்விதம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles