Monday, December 23, 2024

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1340கிலோ மஞ்சள் மடக்கிப் பிடிப்பு


இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 1340 கிலேகிராம் மஞ்சள் மற்றும் புற்கலை அழிக்கும் 800 பக்கற்றுகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை புத்தளம் தம்பபாணி கடற்கரையில் இடம்பெற்றதுடன் சந்தேக நபர்களுடன் பொருட்களும் பிரதேச சுங்க காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி 10 மில்லியனுக்கும் அதிகமென்றும் புற்கலை அழிக்கும் க்ளைபோசெட்டின் பெறுமதி 6இலட்சம் ரூபா வரை இருக்குமென்றும் சுங்கத் திணைக்களம் தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles