Thursday, January 23, 2025

நேற்றும் 7 கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக
மேலும் 7 மரணங்கள் பதிவாகின.

இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக அதிகரித்தது.

உயிரிழந்தவர்கள் விபரம்.
1:வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது பெண்

2:நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது ஆண்

3:கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது ஆண்

4:உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது ஆண்

5:பொலனறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது ஆண்

6: மடவளை பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது பெண்

7: கெலிஓய பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது ஆண்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles