Thursday, January 23, 2025

நேற்று 7 உயிரிழப்புகள்

கொவிட் தொற்றினால் நேற்றைய தினத்தில் மாத்திரம் 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் புதிதாக 892 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிட்டம்புவஇ இரத்தினபுரிஇ எந்தரமுல்லைஇ கொழும்பு -13இ கொழும்பு -06 போன்ற பகுதிகளில் இருந்தே இவ்வாறு மரணங்கள் பதிவாகின.
இதனடிப்படையில் இலங்கையில் மொத்தமாக 297 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அவ்வாறே நேற்றைய தினத்தில் மாத்திரம் 1869 பேர் பூரண சுகமடைந்து வீடு திரும்பினார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles