Monday, December 23, 2024

மியான்மரில் இராணுவ புரட்சி

மியான்மர் நாட்டில் ராணுவம் முழு அரசையும் கைப்பற்றி ஆளும்கட்சி தலைவர்களை சிறை வைத்தது.
இத்துடன் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இந்த எமர்ஜென்ஸி ஓராண்டு நடைமுறையில இருக்கும் என்றும் அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
ஆளும்கட்சியான ஜனநாயக தேசியலீக் கட்சியின் தலைவர் ஆங்ஷாங் சூயி அதிபர் வின்மைன்ட் மற்றும் முக்கிய தலைவர்களை ராணுவத்தினர் சிறை வைத்தனர்.இதனால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததாக ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் தான் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles