நேற்றைய தினம் கொரோனாவுக்கு பத்து பேர் பலி

0
392

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக 10 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

அதன்படி கொழும்பு −
கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண்
வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண்
களுத்துறை பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண்
வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்
பிபில பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்
குருதலாவ பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்
பிடகோட்டே பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்
குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண்
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 90 வயதான ஆண்
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண் இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here