இலங்கைக்கு மேலும் 5இலட்சம் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் இருந்து இன்று வந்தடைந்தது.ஒக்ஸ்பேர்ட் எஸ்ட்ரா செனிகா கொவிட்சீல்ட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு எயார் இந்தியா விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்ததாக விமான நிலைய முகாமையாளர்...
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 10 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
அதன்படி கொழும்பு −கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண்வெள்ளவத்தை பகுதியைச்...
இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் நாளாந்தம் கோடிக்கணக்கான பணத்தை நிலக்கீழ் சுரங்கத்தில் பதுக்கி வைப்பதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.நாளாந்தம் குறைந்தபட்சமாக மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் இவ்வாறு பதுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.குறித்த பணத்தை...
கொரோனா வைரசினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மையான விபரங்களை வெளியிடுமாறு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனாவைரசினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மையான விபரங்கள் வெளியிடப்படாததன் காரணமாக சுகாதார பணியாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்...
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டுமென சிங்கள நாளிதழுக்கு நேர்காணல் வழங்கிய அமைச்சர் விமல் வீரவன்ச பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென கட்சியின் செயலாளர் சட்டத்தரணி...
அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணமகன், மணமகள் உட்பட நிகழ்வில் பங்குற்றிய 136 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.அம்பன்பொல பிரதேசத்தில் ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற திருமண...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 23திகதி பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 15 பேர் கொவிட் 19 தொற்றுக்கு இழக்காகியுள்ளனர். மேற்படி அனைவரும் அம்பாறைஇ பகலலந்த பாதுகாப்பு படை முகாமைச் சேர்ந்தவர்களாகும்.