வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பின்றி தங்கியிருக்கும் இலங்கையர்களை விரைவாக கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு...
பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இழக்காகியுள்ளதாக காலி தொற்றுநோய் விசேட நிபுணர் வைத்திய வெனுர சிரங்க ஆராய்ச்சி தெரிவித்தார்.மேற்படி இரு வைத்தியர்களுடன் நேரடி தொடர்புகளைப்...
சில பிரதேசங்களில் தங்கம் கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் தங்க சுரங்க கைத்தொழில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கண்டறியப்பட்ட தங்கத்தின் அளவு...
சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனம் ஒன்று முன்வைத்த கோரிக்கையினை நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரித்துள்ளது.12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை தற்போது...
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாகமேலும் 7 மரணங்கள் பதிவாகின.
இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாகஉயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக அதிகரித்தது.
உயிரிழந்தவர்கள் விபரம்.1:வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது பெண்
2:நுகேகொடை பிரதேசத்தைச்...
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் கூட்டணியுடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே...
செழிப்பான எதிர்காலம்இ சுபீட்சமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள 73ஆவது சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.இம்முறை சுதந்திர தின...
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நாடுகளுக்கு விற்பனை செய்வதை அமைச்சரவையின் 99வீதமானோர் எதிர்ப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.தங்காலை, கால்டன் இல்லத்தில் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு...