மியான்மர் நாட்டில் ராணுவம் முழு அரசையும் கைப்பற்றி ஆளும்கட்சி தலைவர்களை சிறை வைத்தது.இத்துடன் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இந்த எமர்ஜென்ஸி ஓராண்டு நடைமுறையில இருக்கும் என்றும் அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.ஆளும்கட்சியான ஜனநாயக...
நேற்றைய தினத்தில் மேலும் 3 கொரோனா மரணம் சம்பவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.இலங்கையில் இதுவரையில் 316 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 38...
திருமணம், விவாக விடயங்கள் தொடர்பான தகவல்கள், திட்டமிடல்கள் அடங்கிய முதலாவது சஞ்சிகை "அல்ஷவாஜ்" இம்மாதம் (31) இல், வெளிவருகிறது. இஸ்லாமிய கலாசாரம் மற்றும் நவீன சிந்தனைகளிலான திருமண நடைமுறைகளை, இச் சஞ்சிகை உள்ளடக்கியுள்ளமை,...
நானுஓயாவில் இருந்து நுவரெலியா வரையான கேபள் கார் முறைமை வேலைத்திட்டம் துரிதப்படுத்தியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.இவ்வேலைத்திட்டத்திற்காக 52மில்லியன் யூரோ முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்...
முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா( ஐ. ஏ. காதிர் கான் ) இலங்கையில் கொவிட் - 19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா, அவர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இது...
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோயியல் மருத்துமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவையில் அமைந்துள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் நேற்றைய...
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்தை 14 நாட்களில் இருந்து 10 நாட்களாகக் குறைத்து புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, எந்த அறிகுறிகளையும் காட்டாதவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர்.
மருத்துவமனைகள்...
கொவிட் தொற்றினால் நேற்றைய தினத்தில் மாத்திரம் 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் புதிதாக 892 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நிட்டம்புவஇ இரத்தினபுரிஇ எந்தரமுல்லைஇ கொழும்பு -13இ கொழும்பு -06 போன்ற பகுதிகளில்...