Monday, December 23, 2024
Home செய்தி

செய்தி

விமல் வீரவன்ச பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டுமென சிங்கள நாளிதழுக்கு நேர்காணல் வழங்கிய அமைச்சர் விமல் வீரவன்ச பொதுமக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென கட்சியின் செயலாளர் சட்டத்தரணி...

மணமகன், மணமகளுக்கு கொவிட் தொற்று

அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணமகன், மணமகள் உட்பட நிகழ்வில் பங்குற்றிய 136 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.அம்பன்பொல பிரதேசத்தில் ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற திருமண...

இலங்கை பாராளுமன்றில் இம்ரான்கான் விசேட உரை

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 23திகதி பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்ததாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின்...

சிவில் பாதுகாப்பு 15 பேருக்கு கொவிட்

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 15 பேர் கொவிட் 19 தொற்றுக்கு இழக்காகியுள்ளனர். மேற்படி அனைவரும் அம்பாறைஇ பகலலந்த பாதுகாப்பு படை முகாமைச் சேர்ந்தவர்களாகும்.

வெளிநாட்டில் தங்கியிருப்போருக்கு இலவச விமான டிக்கட்

வெளிநாடுகளில் தொழில்வாய்ப்பின்றி தங்கியிருக்கும் இலங்கையர்களை விரைவாக கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு...

பலப்பிட்டிய வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா

பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இழக்காகியுள்ளதாக காலி தொற்றுநோய் விசேட நிபுணர் வைத்திய வெனுர சிரங்க ஆராய்ச்சி தெரிவித்தார்.மேற்படி இரு வைத்தியர்களுடன் நேரடி தொடர்புகளைப்...

இலங்கையில் தங்க பாறைகள்

சில பிரதேசங்களில் தங்கம் கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் தங்க சுரங்க கைத்தொழில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் கண்டறியப்பட்ட தங்கத்தின் அளவு...

சமையல் எரிவாயு விலை அதிகரிக்குமா?

சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனம் ஒன்று முன்வைத்த கோரிக்கையினை நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரித்துள்ளது.12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை தற்போது...

Latest Articles