Monday, December 23, 2024
Home செய்தி

செய்தி

நேற்றும் 7 கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாகமேலும் 7 மரணங்கள் பதிவாகின. இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று காரணமாகஉயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக அதிகரித்தது. உயிரிழந்தவர்கள் விபரம்.1:வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது பெண் 2:நுகேகொடை பிரதேசத்தைச்...

கிழக்கு முனையம் இலங்கையின் கட்டுப்பாட்டில்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளார்.கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கங்களின் கூட்டணியுடன் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே...

சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம்

செழிப்பான எதிர்காலம்இ சுபீட்சமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள 73ஆவது சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.இம்முறை சுதந்திர தின...

அமைச்சரவையின் 99வீதமானோர் எதிர்ப்பு

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நாடுகளுக்கு விற்பனை செய்வதை அமைச்சரவையின் 99வீதமானோர் எதிர்ப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.தங்காலை, கால்டன் இல்லத்தில் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு...

மியான்மரில் இராணுவ புரட்சி

மியான்மர் நாட்டில் ராணுவம் முழு அரசையும் கைப்பற்றி ஆளும்கட்சி தலைவர்களை சிறை வைத்தது.இத்துடன் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இந்த எமர்ஜென்ஸி ஓராண்டு நடைமுறையில இருக்கும் என்றும் அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.ஆளும்கட்சியான ஜனநாயக...

கொரோனா உயிரிழந்தோர் எண்ணிக்கை 316

நேற்றைய தினத்தில் மேலும் 3 கொரோனா மரணம் சம்பவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.இலங்கையில் இதுவரையில் 316 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 38...

அல்ஷவாஜ் சஞ்சிகை வெளியீடு

திருமணம்,  விவாக விடயங்கள் தொடர்பான தகவல்கள், திட்டமிடல்கள் அடங்கிய முதலாவது சஞ்சிகை "அல்ஷவாஜ்" இம்மாதம் (31) இல், வெளிவருகிறது. இஸ்லாமிய கலாசாரம் மற்றும் நவீன சிந்தனைகளிலான திருமண நடைமுறைகளை, இச் சஞ்சிகை உள்ளடக்கியுள்ளமை,...

நானுஓயா – நுவரெலியா கேபள் கார் திட்டம்

நானுஓயாவில் இருந்து நுவரெலியா வரையான கேபள் கார் முறைமை வேலைத்திட்டம் துரிதப்படுத்தியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.இவ்வேலைத்திட்டத்திற்காக 52மில்லியன் யூரோ முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்...

Latest Articles