முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா( ஐ. ஏ. காதிர் கான் ) இலங்கையில் கொவிட் - 19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா, அவர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இது...
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்கொடை தொற்று நோயியல் மருத்துமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் ஹிக்கடுவையில் அமைந்துள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் நேற்றைய...
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்தை 14 நாட்களில் இருந்து 10 நாட்களாகக் குறைத்து புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, எந்த அறிகுறிகளையும் காட்டாதவர்கள் 10 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர்.
மருத்துவமனைகள்...
கொவிட் தொற்றினால் நேற்றைய தினத்தில் மாத்திரம் 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் புதிதாக 892 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நிட்டம்புவஇ இரத்தினபுரிஇ எந்தரமுல்லைஇ கொழும்பு -13இ கொழும்பு -06 போன்ற பகுதிகளில்...
கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சுற்றிய பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி 30 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படும் என பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.சுதந்திர தினத்திற்கான ஒத்திகை...
இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி இன்றைய தினம் ஐடிஎச் வைத்தியசாலை சுகாதார ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வமாக ஏற்றப்படும் என கொவிட் முதல்நிலை சுகாதார சேவைகள் மற்றும் தொற்றுநொய், கொவிட் வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பான...
இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 500,000 AstraZeneca கொவிட் தடுப்பூசி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்திய உயர் ஸ்தானிகரினால் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 1340 கிலேகிராம் மஞ்சள் மற்றும் புற்கலை அழிக்கும் 800 பக்கற்றுகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை புத்தளம் தம்பபாணி கடற்கரையில் இடம்பெற்றதுடன் சந்தேக நபர்களுடன்...