Tuesday, December 24, 2024

நேற்றைய தினத்தில் 841 மாத்திரம் தொற்றாளர்கள்

நாட்டில் 841 கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 58,427 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 49,684 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 283 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. 8,464 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles