செய்தி சிவில் பாதுகாப்பு 15 பேருக்கு கொவிட் By NEWS CORRESPONDENT - February 9, 2021 0 502 FacebookTwitterPinterestWhatsApp சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 15 பேர் கொவிட் 19 தொற்றுக்கு இழக்காகியுள்ளனர். மேற்படி அனைவரும் அம்பாறைஇ பகலலந்த பாதுகாப்பு படை முகாமைச் சேர்ந்தவர்களாகும்.