Monday, December 23, 2024

பலப்பிட்டிய வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா

பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இழக்காகியுள்ளதாக காலி தொற்றுநோய் விசேட நிபுணர் வைத்திய வெனுர சிரங்க ஆராய்ச்சி தெரிவித்தார்.
மேற்படி இரு வைத்தியர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணிய நபர்களை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பெப்ரவரி முதலாம் திகதி நடத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் பேதே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles