கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சுற்றிய பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி 30 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படும் என பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.சுதந்திர தினத்திற்கான ஒத்திகை...
இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி இன்றைய தினம் ஐடிஎச் வைத்தியசாலை சுகாதார ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வமாக ஏற்றப்படும் என கொவிட் முதல்நிலை சுகாதார சேவைகள் மற்றும் தொற்றுநொய், கொவிட் வைரஸ் கட்டுப்படுத்தல் தொடர்பான...
இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 500,000 AstraZeneca கொவிட் தடுப்பூசி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்திய உயர் ஸ்தானிகரினால் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 1340 கிலேகிராம் மஞ்சள் மற்றும் புற்கலை அழிக்கும் 800 பக்கற்றுகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை புத்தளம் தம்பபாணி கடற்கரையில் இடம்பெற்றதுடன் சந்தேக நபர்களுடன்...
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனிகா கொவிட் தடுப்பூசி நாளை முதல் இலங்கை மக்களின் பாவனைக்காக கொண்டுவரப்பட உள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.இலங்கைக்கு...
கொவிட் தாக்கம் பரவலடைவதன் காரணமாக கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வோரை அன்டிஜன் பரிசோதனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் மேல் மாகாணத்திலிருந்து நாளை 28ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாகனங்கள் மூலம் வெளிச்செல்லும்...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ
எரிபொருள் விலை திருத்தம் செய்வதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை அந்த யோசனைகளை நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் Zoom...
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொவிட் உறுதி
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொவிட் 19 நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் இராஜாங்க அமைச்சர் 7ஆவது நபராக...