இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனிகா கொவிட் தடுப்பூசி நாளை முதல் இலங்கை மக்களின் பாவனைக்காக கொண்டுவரப்பட உள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.இலங்கைக்கு...
கொவிட் தாக்கம் பரவலடைவதன் காரணமாக கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வோரை அன்டிஜன் பரிசோதனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் மேல் மாகாணத்திலிருந்து நாளை 28ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாகனங்கள் மூலம் வெளிச்செல்லும்...
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ
எரிபொருள் விலை திருத்தம் செய்வதற்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை அந்த யோசனைகளை நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் Zoom...
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொவிட் உறுதி
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொவிட் 19 நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே 6 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் இராஜாங்க அமைச்சர் 7ஆவது நபராக...
கொவிட் 19இனால் மரணிப்போரை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது மருத்துவ தரப்பினரின் பரிந்துரைப்படியே தீர்மானிக்கப்படும் எனவும் இந்நிலைப்பாட்டில் ஜனாதிபதியினதும் அமைச்சரவையினதும் மாற்றம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல...
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “இலங்கை கடற்பரப்புக்குள்...
நாட்டில் 841 கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 58,427 ஆக அதிகரித்துள்ளது....
ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனகா கொவிட் தடுப்பூசியை இலங்கையில் அவசர உபயோகத்துக்கு தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் இந்தியாவில் தடுப்பூசி எதிர்வரும் வாரத்தில் இலவசமாக இலங்கை மக்களின் பாவனைக்கு வழங்கப்படும் என்று உற்பத்தி,...